Monday, April 23, 2012

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!


-தினமலர் 23.4.2012
திராவிடர் இயக்கம் ஒற்றுமையாக இருந்தால், பலமாக இருந்தால் எப்பொழுதும் பார்ப்பனர்கள் வீட்டில் இழவு விழுந்த மாதிரிதான். தாய்க் கழகம் என்ற முறையில் திமுகவின் ஒற்றுமையை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டால் தினமலர் கும்பலுக்கு நெஞ்சுவலி - பன்றிக் காய்ச்சல் ஏற்படுவது இந்த அடிப்படையில்தான்.
திமுக மீது அப்படி என்ன எரிச்சல் இந்தப் பார்ப்பன வந்தேறிகளுக்கு?
திமுக ஆட்சி, பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்ட ஆட்சி என்று அண்ணா சொன்னாரே!
- இது சூத்திர மக்களுக்காக, சூத்திரர்களால் ஆளப்படும் ஆட்சி என்று கலைஞர் அவர்கள் பிரகடனப்படுத்தினாரே! அந்த ஆத்திரம் அவர்களை இன்றுவரை பாடாய்ப்படுத்து கிறது என்பதை நம் அன்புக்குரிய சூத்திர மக்கள் உணர்ந்து செயல்படுவதுதான் -- இந்தப் பிர்மா முகத்தில் பிறந்த (அய்யய்ய அசிங்கம்! அசிங்கம்!!) பிராமணர்களின் செவிளைப் பிளப்பது போன்ற பதிலடியாக இருக்க முடியும்.
திராவிடர் கழகத்தவர்களோ, அதன் தலைவரோ யாரையும் தொற்றிப் பிழைக்க வேண்டும் என்ற அவசியத்தில் இல்லாதவர்கள்.
இது சுயமரியாதை இயக்கம் - தன்மான இயக்கம் - சொந்த வீட்டுச் சோற்றைத் தின்று விட்டு, ஊருக்காக உழைக்கும் உன்னத இயக்கம். வாக்குக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத இயக்கம் - இது ஒரு கட்சியல்ல -இயக்கம்!
உஞ்சவிருத்தி என்பதுதான் பார்ப்பனர்களின் குலத்தொழில்! ஒட்டுண்ணிக்கு மறுபெயர்தான் உதவாக்கரைப் பார்ப்பனர்கள். அவர்களா திராவிடர் கழகத்தைப் பற்றி தொற்றிப் பிழைக்க வேண்டிய ஒன்று என்று கார்ட்டூன் போடுவது? முற்றும் துறந்த சங்கராச்சாரிகள் எப்படி எல்லாம் காமத் தொற்றுநோய்க்கு  ஆளாகிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா?
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள் - இதுகளுக்கு எத்தனை சூடு போட்டால் என்ன, - சொரணை எங்கிருந்து குதிக்கப்போகிறது?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...