இதுகுறித்து அந்த நிறுவ னம் பங்குச் சந்தை ஒழுங் காற்று அமைப்பான செபியி டம் கூறியுள்ளதாவது:
விரிவாக்க நடவடிக்கை களுக்கு தேவையான 400
கோடி டாலரை (ரூ.28,000 கோடி) திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு
நிறுவனத்தின் இயக்குநர் குழு தனது ஒப்பு தலை வழங்கியுள்ளது.
அதன்படி, திரட்டப்படும் மொத்த நிதியில்
200 கோடி டாலரை தகுதி வாய்ந்த நிறு வனங்களுக்கு ஒன்று அல்லது பல கட்டங்களாக
பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் திரட்டிக் கொள்ளப்படும்.
எஞ்சியுள்ள 200 கோடி டாலரில், 100 கோடி
டாலரை வெளிநாட்டு கடன்கள் வாயிலாகவும், 100 கோடி டாலரை மீட்கக்கூடிய
வகையிலான பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்க ளாக வெளியிட்டும் திரட்டிக்
கொள்ளப்படும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment