சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் நாடு
முழுவதும் நடத்தப்படும் பள்ளி களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு களில் இந்த
கல்வி ஆண்டில் படிக்கின்ற மாணவ, மாணவியருக் கான பொதுத் தேர்வுக்கான தேதி
இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. கடந்த ஆண்டில் அறி வித்தபடி தொழிற்கல்வி
பிரிவின ருக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதமும், பொதுப்பாடங் களுக்கான
தேர்வுகள் மார்ச் மாதமும் நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் தொடங் குவதற்கு முன்னதாக,
செய்முறை உள்ள பாடங்களுக்கு செய் முறைத் தேர்வு களை டிசம்பர் மாதம் நடத்த
சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment