இந்தி யாவின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான
அய்.அய்.எஃப்.எல். நிதி, ஆகஸ்ட் 6, 2019 அன்று பொதுப்பத்திரங்களின் வெளி
யீட்டைத் திறந்தது. இது 10.5% வட்டி வீதத்தையும் உயர் பாதுகாப்பையும் வழங்
குகிறது. ஆண்டுக்கு 6%க்கும் குறைவான வங்கி நிலையான வைப்புகளுடன் ஒப்பிடும்
போது, அய்.அய்.எஃப்.எல். பத்திரங்கள் சில்லறை முத லீட்டாளர்களுக்கு குறைந்
தது 4 சதவீத புள்ளிகளை அதிகம் வழங்குகின்றன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்
களை மேலும் குறைக்க வாய்ப்புள்ள நேரத்தில் பங் குச் சந்தைகள் எதிர்மறையான
வருமானத்தை அளிக்கும் நேரத்தில் அய்.அய்.எஃப்.எல். பத்திரங்கள் சில்லறை முத
லீட்டாளர்களுக்கு சிறப் பான திட்டத்தை வழங்கு கின்றன என இந்நிறுவனம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment