குடியுரிமை திருத்த சட்டத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ஒரு கோடி பரிசு என்று உதார் விட்டு விட்டு தொலைபேசியில் அழைத்தால் அழைப்புக்கு உரிய பதில் தராமல் தெறித்து ஓடுகிறார்கள் இதுதான் இவர்களின் யோக்கியதை.
நாமக்கல் மாவட்ட பாஜக வழக்குரைஞரணி பிரிவு
செயலாளர் தங்கவேல் என்று குறிப்பிட்டு, சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அச்சுவ ரொட்டியில் குடி யுரி¬ மத் திருத்தச்சட்டத்தால் பாதிப்பு என்று
நிரூபித்தால் ஒரு கோடி அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவரொட் டியில்
குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர்
தொடர்பு கொண்டபோது நடைபெற்ற உரையாடலில், ஆவணங் களை வாட்சப்பில் மட்டும்
அனுப்புமாறு கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துக் கொண்டார் ஒரு கோடி தொகை
அறிவித்த பாஜக வழக்குரைஞர் தங்கவேலு வுடன் நடந்த உரையாடலில்,
முகமது கவுஸ்: ஆவணங் கள் வைத்திருக்கிறேன், எங்கே வந்த பார்க்க வேண்டும்?
தங்கவேல்: ஆவணங்களை வாட்ஸ் அப்பில் அனுப்புங் கள். நீங்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பினாலே போதும், பணம் உங்கள் வீடு தேடி வரும்.
முகமது கவுஸ்: எங்கே என்று சொன்னீர்கள்
என் றால், ஆவணங்களை எடுத்து வருகிறேன். இல்லை, நீங்கள் எங்கே வருகிறீர்கள்
என்று சொல்லுங்கள், ஆவணங் களை எடுத்து வருகிறேன். நானே காட்டுகிறேன்.
ஹலோ... ஹலோ...
முகமது கவுஸ்: தோழர் கட் ஆயிடுச்சி.
தங்கவேல்: நீங்க ஆவணங் களை வாட்ஸ்அப்பில்
அனுப் புங்கள் தோழர். நான் பரி சீலனை பண்ணிவிட்டு அப் புறம் சொல்கிறேன்.
நீங்கள் நிரூபித்துவிட்டு...
முகமது கவுஸ்: நிரூபிச்சா தரேன்னீங்க. வாட்சப்பில் எப்படி அனுப்ப முடியும் ஆவணங்களை?
தங்கவேல்: அனுப்பற துன்னா அனுப்புங்க, இல் லேன்னா, உட்ருங்க.
வேணும்னா அனுப்புங்க. அவ்வளவுதான்
சரிங்களா, நான் பாக்கணும் அதை. நீங்க அனுப்பினா நான் பரிசீலனை பண்ணணும்.
பாத்துட்டு தான். ஓ.கே. குட்பை.
குடியுரிமை திருத்தச் சட் டத்துக்கு
எதிராக பொதுமக் கள் கிளர்ந்து போராட்டக் களத்தில் உள்ள நிலையில், பாஜக
பொறுப் பாளர் ஒரு வர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு
நிரூபித் தால் ஒரு கோடி அளிக்கப் படும் என்று குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்
டியுள்ளார். மேலும் சமூக ஊட கங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், போராட்டம் தீவிரமடைந்து
வரும்போது, வெற்று விளம் பரத்துக்காக ஒரு கோடி தொகை அளிப்பதாக கூறிய
தங்கவேலை தொடர்பு கொண்டபோது அவர் ஓட் டம் பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment