கேர ளாவில் கடந்த 4 வருடங்களில்
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது 15,650 வழக் குகள் பதிவு
செய்யப்பட்டுள் ளன. கேரள சட்டப்பேரவை யில் சமூக நலத்துறை அமைச் சர்
சைலஜா கூறியதாவது:
வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள்
மீது வழக்குப்பதிவு செய்ய சட்டத் தில் இடம் உண்டு. இதன்படி பெற்றோரை
பராமரிக்கா விட்டால் பிள்ளைகளுக்கு 3 மாதம் வரை சிறையோ, 5 ஆயி ரம்
அபராதமோ அல் லது இரண்டும் சேர்த்தோ விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
கேரளாவில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள்
எண்ணிக்கை அதிகரித்துள் ளது. கடந்த 4 ஆண்டுகளில் இதுதொடர்பாக 15,650 வழக்
குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. 2016-17ல் 4767 வழக்கு கள், 2017-18இல்
3356 வழக்கு கள், 2018-19ல் 4300 வழக்குகள், 2019-20இல் இதுவரை 3227
வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment