இத்தாக்குதலை அமெ ரிக்கா நடத்தியதா என்பது குறித்தும் உறுதி செய்யப்பட வில்லை.
உலக நாடுகள் அமைதி காக்குமாறு கேட்டுக்
கொண்ட பிறகும் கூட, அடுத் தடுத்த நாட்களில் ஈராக்கில் ஆளில்லா விமான
தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால் போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது.
இதனால், அமெரிக் காவும் வளைகுடா நாடுகளில் தனது படையை அதிகரித்து வருகிறது.
ஈராக்கில் அமெ ரிக்க தூதரகம் தாக்கப்பட் டதை தொடர்ந்து முதல் கட்டமாக 750
ராணுவ வீரர் களை பாக்தாத்துக்கு அனுப் பிய அமெரிக்கா, சுலைமானி
கொல்லப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக 3,500 வீரர்களை குவைத்துக்கு அனுப்பி
உள்ளது.
No comments:
Post a Comment