சென்னை,ஜூலை 12-
சென்னை விருகம்பாக்கம் பாலலோக் தனியார் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்தார். ஆனால் தேர்வு அறைக்குள் பர்தாவுடன் வரக்கூடாது என்று ஊழியர்கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
ஆனால் பர்தாவை அகற்ற அந்த பெண் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் எடுத்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்கலாம். உடை விஷயத்தில் தலையிடகூடாது என்று அந்த பெண் காரசாரமாக வாதம் செய்தார்.
ஆனால் தேர்வு மைய ஊழியரோ பர்தா அணிந்து தேர்வு எழுதினால் நீங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் விவாதிப்பது எப்படி தெரியும்? என்று கூறி உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதனால் சிறிது நேரம் பரபப்பு ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னரே பர்தா அணிந்தபடியே அவர் தேர்வு ஏழுத அனுமதிக்கபட்டார்.

.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு காற்றாலை மூலம் கடந்த 100 நாட்களில் ரூ.542 கோடி வருவாய்
- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்களின் சூரிய ஒளியால் இயங்கும் மோட்டார் வாகனம்
- குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன
- கொடைக்கானல் ஏரியில் நீர்த் தாவரங்கள் அகற்றும் பணி தொடங்கியது
- பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக
No comments:
Post a Comment