ராமேசுவரம்,ஜூலை 23-ராமேசுவரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளுடன் 23 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறும்போது :-
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்து இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும், 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீது போதை பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று (22 .07 .2012) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறினார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று உள்ளனர்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரிக்க அனுமதி-உச்ச நீதிமன்றம்
- இலங்கை விமானப் படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி
- நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி: பிரணாப்
- குடியரசு தலைவர் தேர்தல்: பிரணாப் வெற்றி
- முல்லைப் பெரியாறு அணை உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தடையாக உள்ள கேரள பாசன சட்டம்
JULY 16-31
அய்.நா.வில் தமிழீழக் கோரிக்கை
அய்யா பெரியார் வரலாற்று நாயகன்
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 5
கனவுகளும் மூடத்தனமும்
கவிதை
காரணம் அவர்கள் ஜாதி...
சாமி குத்தம்...!
தடுமாறிய மனம்
தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்
தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்
நிகழ்ந்தவை
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 7
புதுப்பாக்கள்
பெண் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் வரும் - தந்தை பெரியார்
பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை
பெரியாரை அறிவோமா?
பெரியார் அடிகளார் உறவு : புரட்டர்களின் பொய் மூட்டை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மக்கள் தங்களின் உண்மையான சக்தியை உணராமல் இருக்கிறார்கள்
மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது!
முகநூல் பேசுகிறது
முற்றம்
மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்
ஹிக்ஸ் போசான் கண்டறிந்தது எப்படி?
No comments:
Post a Comment