There is Justifiable euphoria in the AIADMK the Tamil Nadu Reservation Bill, which will now become an Act, but keen observers feel that the ordeals for the AIADMK Government are not yet over, in securing the interests of the backward classes on a firm basis.
The General Secretary of the Dravidar Kazhagam, Mr. K. Veeramani alone, these observers say, seems to have sensed the imminent dangers which has made him stress the need to remain wary about the next moves of the anti-reservationists while all other parties had generally welcomed the Presidential assent, and urged for a constitutional amendment to get a permanent protection.
தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததுபற்றி அ.இ. அ.தி.மு.க.வில் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப் பொழுது அது சட்ட மாகிறது. ஆனால், பிற்படுத் தப்பட்ட வகுப்பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க. அரசின் இடர்நிறைந்த முயற்சிகள் முடிந்துவிடவில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருதுகிறார்கள்.
மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வரவேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு. கி.வீரமணி மட்டும் வரக் கூடிய ஆபத்தை உணர்ந் துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக் கீட்டிற்கு எதிரானவர் களின் அடுத்த நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலை யான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதாக வும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.
நன்றி: தி இந்து, 23 ஜூலை 1994
ஆகா வெற்றி! ஆனந்த ஆகாயத்தில் பறக் கிறோம் என்று கூறி, காரியத்தைக் கோட்டை விடுபவரல்லர் திராவிடர் கழகத் தலைவர்.
அவர்தம் ஒவ்வொரு அசைவுக்குக்கூட கூரிய கண்கள் உண்டு! எதிரி களின் நாணயமற்ற தன் மையை நன்கு ஊடுருவும் அந்தச் சுடர் விழிகள். அவர் எடுத்து வைக்கும் ஒவ் வொரு அடியிலும் எச் சரிக்கை வெளிச்சம் ஈட்டி யாய் ஒளிரும்.
இதனை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்று கூறப் படும் இந்து ஏடு புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நமது தமிழர்கள்?...

-மயிலாடன்
No comments:
Post a Comment