Friday, November 11, 2011

அப்பாடா.. சோவுக்குக்கூட நல்ல புத்தி!


அப்பாடா.. சோவுக்குக்கூட நல்ல புத்தி!



அண்ணா நூல கத்தை வெளியில் இருந்துதான் பார்த் திருக்கிறேன் - எத் தனைப் பேர் படிக் கிறார்கள் என்றெல் லாம் எனக்குத் தெரி யாது. இதுகுறித்து நோ கமெண்ட்ஸ் என்று சொன்ன திருவாளர் சோ  ராமசாமி அய்யர்வாள் இன்று வெளிவந்த துக்ளக் இதழில் தலையங்கமே தீட்டி யுள்ளார்.
அண்ணா நூற் றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத் துவமனையாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையை வேறு இடத்தில் கட்ட லாம் என்றும் எழுதி இருக்கிறார். பரவாயில் லையே - சோவுக்குக்  கூட நல்ல புத்தி வந் துள்ளதே - பாராட்டுகள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...