அக். 6- பாபநாசம் மலையில் தங்கியிருந்து 7 ஆண்டு களாக தியானம் செய்த மவுன சாமியார் சாது குமார் சாமியை வனத் துறையினர் இரவு நேரத் தில் சென்று கொடூர மாக தாக்கி நிர்வாண நிலையில் அடித்து விரட் டினர்.
அவர் என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. குமரி மாவட்டம் ஆரல் வாய்மொழியைச் சேர்ந்த சுயம்பு மகன் குமார். ஆன்மீகத்தில் ஈடு பாடு கொண்ட இவர் இல்லறத்தை துறந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பாபநாசம் மலை யில் உள்ள கல்யாணி தீர்த்தம் வந்து அங்குள்ள கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தங்கினார். அதன் பிறகு காவி உடை தரித்த அவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் தியானம் செய்தார்.
இத னால் அவரை அனைவரும் சாதுகுமார் என்றும், மவுன சாமியார் எனவும் அழைக்கத் தொடங்கினர். எப்போதும் குழந்தை போல காட்சியளிப்பார். பக்தர்கள் தரும் உணவை வாங்கி சாப்பிடுவார். ஆனால் யாரிடமும் உணவை கேட்டு வாங்க மாட்டாராம். எல்லாம் சைகை மூலம் உணர்த்துவார்.
பக்தர் கள் வராத பட்சத்தில் அவர் மலையில் உள்ள பழங்களை பறித்து பசி யாறுவார். சில சமயங் களில் லேயர் டேமில் உள்ள ஹோட்டலுக்கு செல்வார். அங்கு அவ ருக்கு உரிமையாளர் உணவு தந்து மரியாதை செய்வாராம்.
கல்யாணி தீர்த்தத் திற்கு செல்லும் சுற்று லாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மவுன சாமியாரை தெரியாமல் இருக்க முடியாது. சதா 24 மணி நேரமும் இறை வன் வழிபாட்டிலே இருந்து வந்த இவரை கடந்த 2ஆம் தேதி முதல் காணவில்லை. விசாரித்த போது தகவல் கிடைத்தன.
கடந்த 1 வாரத்திற்கு முன்னர் வனத்துறையைச் சேர்ந்த சிலர் இரவில் கல்யாணி தீர்த்தத்திற்கு சென்று மவுன சாமியாரை வலுக்கட்டாயமாக கீழே அழைதது வந்து, கொடூரமாக தாக்கியு உள்ளனர். பிறகு பாப நாசம் சோதனைச்சாவடி பகுதியில் வைத்து சாமி யாரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கி ரத் தம் சொட்ட சொட்ட அவரை ரோட்டோர மாக தள்ளிவிட்டுச் சென் றுள்ளனராம்.
அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என தெரிய வில்லையாம்!

No comments:
Post a Comment