டாக்கா, செப்.8- டில்லி குண்டு வெடிப்பு சம் பவம் பற்றி கருத்து தெரி வித்த பிரதமர் மன் மோகன்சிங் இந்தியா வின் பாதுகாப்பு பல வீனமாக இருப்பதாக கூறினார்.
2 நாள் சுற்றுப்பயண மாக வங்காள தேசம் சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அங்கிருந்து டில்லி திரும்பினார். விமானத் தில் தன்னுடன் வந்த செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித் தார். அப்போது டில்லி குண்டு வெடிப்பு சம்ப வம்பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது:-
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சில தக வல்கள் கிடைத்து உள் ளன. என்றாலும் இந்த சம்பவத்தின் பின்னணி யில் உள்ள தீவிரவாத இயக்கம் எது என்பது பற்றி இப்போதே கூற முடியாது. தீவிரவாதிகள் தொடுத்துள்ள இந்தப் போரில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
நமது பாதுகாப்பு முறையில் சில குறைபாடு கள் உள்ளன. அதை தீவி ரவாதிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள் கிறார்கள். தீவிரவாதி களின் சவாலை நாம் முறியடிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங் களில் ஒருவர் மீது மற் றொருவர் குற்றம் சுமத் துவதை நிறுத்தி விட்டு, தீவிரவாதிகளின் சவாலை முறியடிக்க மேற்கொள் ளப்படும் முயற்சிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங் களுக்கு தெரிந்த விவரங் கள், அனுபவங்கள் மூலம் அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
- இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
மருத்துவமனைக்குச் சென்றார்
குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிர தமர் மன்மோகன் சிங் கிடம் விளக்கிக் கூறினார்.
டில்லி வந்து சேர்ந்த தும் பிரதமர் மன் மோகன்சிங் நேராக ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, குண்டு வெடிப்பில் காய மடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து அவர் ஆறுதல் கூறினார். மேலும் அவர் களுடைய உடல்நிலை குறித்து மருத்துவர்களி டம் கேட்டறிந்தார்.

No comments:
Post a Comment