1992 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின்
வழிபாட்டுத்தலமான பாபர் மசூதி இடிக்கப்படுகிறது. அது அத்வானியின் நேரடி
மேற்பார்வையில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு நரேந்திர மோடி
குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது இஸ்லாமியர்கள் குஜராத்தில்
தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆங்காங்கே
இஸ்லாமியர்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்தன.
2020 பிப்ரவரி 23 முதல் 25 வரை டில்லியில்
நடைபெற்ற கலவரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என
தேடித்தேடி கொலை செய்துள்ளனர்.
இது 1980 முதல் 2009 ஆம் ஆண்டுவரை சிறீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையையே நினைவூட்டுகிறது.
No comments:
Post a Comment