Friday, January 10, 2020

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வலைதள செயலி


சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வு, 23% க்கும் மேற்பட்ட பெரியவர்களும், 80% இளம் பருவத்தினரும் போதுமான அளவு உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை, இது உடல் பருமன், ஆஸ்துமா, இரத்த சோகை மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு வாழ்க்கை முறை தொடர்பான நோய்களுக்கு உள்ளாக்குகிறது என தெரி விக்கிறது.
வாழ்க்கை முறை நோய்கள் பெரும்பாலான குழந்தை களை பாதிக்கும் நிலையில், இவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் சிகிச்சையளிப்பது என்பது குறித்து அவர்களுக் கும் அவர்களது பெற்றோருக் கும் கல்வி கற்பிப்பது முக்கிய மானதாகும். இந்த நோக்கத் துடன், சென்னையைச் சேர்ந்த 10 வயது சி. பி. சாஜன், குழந்தைகளிடையே தேங்கி நிற்கும் வாழ்க்கையின் மோச மான விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வும், ஆரோக்கியமான வாழ்க் கையை வாழ ஊக்குவிக்கவும் ஹெல்த் செக் ஆப்பை உரு வாக்கி உள்ளார் என ஓயிட் ஹாட் ஜூனியர் நிறுவன தலைமை நிரவாக அதிகாரி கரண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...