மெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்
கழகத்தில் 1.5.2017 அன்று தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த
நேரம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணி. அடுத்து 42 நிமிடத்தில் (மாலை
5.12 மணி) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.
ஆனால், மோடி பிரதமராக இருக்கும்
இந்தியாவின் தலைநகரத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின்
பெயரால் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு
மூன்று நாள்கள் ஆன பிறகும், இந்தியாவின் பிரதமர் மோடி வாய் திறக்காதது
ஏன்?
வெளிநாட்டில் நடைபெற்றால், அது தாக்குதல் -
உள்நாட்டில் நடைபெற்றால், அது போற்றுதலோ!
No comments:
Post a Comment