இந்திய சுற்றுலா பயணிகளின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் என்ற வகையில் 27 கணக்குகள் மூலம் ரூ.549 கோடியே 95 லட்சம் அனுப்பப் பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் ஆண்டு விற்றுமுதல் லட்சக் கணக்கில் இருக்கும்போது, கோடிக்கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, இது கருப்புப்பணம் ஆகும். இதில்
ஈடுபட்ட முகமது இப்ராம்சா ஜானி, ஜிந்தா மிதார், நிஜாமுதின் ஆகியோருக்கு
கமிஷன் கொடுக்கப் பட்டுள்ளது. சம் பந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளுக்கு
லஞ்சம் தரப்பட்டுள்ளது.
இதையெல்லாம் கண்டுபிடித்துள்ள சி.பி.அய். அதி காரிகள், மேற்கண்ட 3 பேர் மற்றும் 48 நிறுவ னங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment