ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமைகள்
மீறப்படுவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் இந்திய
அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தாக்கல் செய்துள்ளார்.
அவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை
அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை டில்லியில் சந்திக்க விரும்பினார். ஆனால்
ஜெய்சங்கர் சந்திக்க மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment