கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில், மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் 671 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: சீட் மெட்டல் ஒர்க்கர்- 17, வெல்டர்- 30, பிட்டர்- 214, மெக்கானிக் டீசல்-22, மெக்கானிக் மோட்டார் வாகனம்- 7, பிட்டர் பைப் (பிளம்பர்)- 36, பெயின்டர்- 5, எலக்ட்ரீசியன்- 85, கிரேன் ஆப்பரேட்டர்- 19, எலக்ட்ரானிக் மெக்கானிக்- 73, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-78, ஷிப்ரைட் உட்- 2, ஆட்டோ எலக்ட்ரீசியன்- 2, ஸ்காப்போல்டர்- 19, ஏரியல் ஒர்க் பிளாட்பார்ம் ஆப்பரேட்டர்- 2, செமி ஸ்கில்டு ரிஜ்ஜர்- 40, கேன்டீன்- 20. ஒவ்வொரு பதவிக்கும் கல்வித்தகுதி மாறுபடும். வயது: 2019, நவ. 15 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். விண்ணப்ப கட்டணம்: ரூ.100
கடைசி நாள்:15.11.2019
விபரங்களுக்கு: https://www.cochinshipyard.com/career/Vacancy%20notification%20-%20Contract%20workmen%202019.pdf
No comments:
Post a Comment