நிறுவனர் : தந்தை பெரியார் | ஆசிரியர்:கி.வீரமணி
http://viduthalai.in/
Thursday, November 21, 2019
காஷ்மீரில் தலைவர்கள் சிறை வைப்பு தேச நலன் கருதியாம்!
தேச நலன் கருதியும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும்தான் பரூக் அப்துல்லா
உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிருஷ்ண
ரெட்டி மக்களவையில் பதில் அளித்தார்.
No comments:
Post a Comment