கொத்தமங்கலம், ஜூன் 21- கொத்தமங்கலத்தில் தந்தை பெரியார் 138ஆவது பிறந்த நாள் திராவிடர் கழக பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
17.6.2017 சனி மாலை 6 மணிக்கு சீரணி அரங்கு திட லில் அறந்தை கழக மாவட்டம் கொத்தமங்கலத்தில் திராவிடர் கழக சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை ஏற்று உரையாற்றினார். கிளைக்கழக அமைப்பாளர் இராமையன் அனைவரையும் வருக வருக என வரவேற்றார்.
தலைமை கழகப் பேச்சாளர் பெரியார் செல்வன் நீண்ட நேரம் தந்தை பெரியார் அவர் களின் அரிய கருத்துக்களை எடுத்து கம்பீரமாகப் பேசினார். திரளாக வருகை தந்திருந்த பொது மக்கள் கையொலி எழுப்பி வரவேற்றார்கள். கழ கப் பேச்சாளர் மாங்காடு மணி யரசன், புதுகை மண்டலத் தலைவர் இராவணன் ஆகி யோர் உரையாற்றினார்கள்.
அறந்தை மாவட்ட தலை வர் மாரிமுத்து, மாவட்ட செய லாளர் இளங்கோ, மாவட்ட துணைத் தலைவர் முத்து, மாவட்ட இளைஞரணி தலை வர் மகாராஜா, செயலாளர் வீரையா, ஒன்றிய தலைவர் சவுந்தர்ராசன், தி.குளம் ஒன் றிய தலைவர் தேவேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் இர ணியன், வடகாடு சின்னப்பா மற்றும் கழகத் தோழர்கள் திர ளாக வருகை தந்திருந்தார்கள். கழகத் தோழர் இராஜகுமார் நன்றி கூறினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
காரைக்குடியில் பெரியாரியல் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட முடிவு
விடுதலை ராதா படத்திறப்பில் பத்திரிகையாளர்கள், கழகத் தோழர்கள் பங்கேற்பு
ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தின் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
பள்ளி - கல்லூரிகளில் வாயிற் கூட்டங்கள் நடத்தப்படும் தஞ்சை கலந்துரையாடலில்
தீர்மானம்
வடசென்னையில் கழகப் பிரச்சாரம் தீவிரம் ஜூலை முதல் 10 நாள்களில் 6 பிரச்சாரக்
கூட்டங்கள் வடசென்னை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
No comments:
Post a Comment