பிலிபிட், ஜூலை 8_- உத்தர பிரதேசம் மாநி லத்தில் பெண் கேலி செய்தவனை பாதிக்கப் பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் மாணவியை, இளைஞன் ஒருவன் பெண் கேலி செய்து உள்ளார். இது தொடர்பாக காவல் துறையில் புகார் தெரி விக்கப்பட்டது. இளை ஞரை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் பாதிக் கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர்.
இளைஞருக்கு பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குகிறார். அந்த இளைஞன் சாரி, சாரி என்று கெஞ்சு கிறான். சாரியா.. என்று கோபப்படும் அந்த பெண் செருப்பை கழற்றி இளை ஞன் கன்னத்தில் பளார் விடுகிறார். அடி தாங் காமல் இளைஞன் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட் கிறான்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி யுள்ளன.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- முழுநேர பேராசிரியரையே ஆராய்ச்சி கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்: யுஜிசி எச்சரிக்கை
- இந்திய - அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும்
- பாஜக பெண் முதல்வர் ஆளும் மாநிலத்தில் குழந்தைத் திருமணம்
- இந்திய கிறிஸ்தவர்கள் ஜாதிப் பட்டங்களை கைவிடவேண்டும் தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தினர் கோரிக்கை
- உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோப் கார் வசதி
No comments:
Post a Comment