மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தான் ஒரு மத்திய அமைச்சர் என்பதை மறந்து கருநாடகத்துக்காக வக்காலத்து வாங்கி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்துக் கூறியுள்ளார் அல்லவா! கலைஞரின் இந்தக் கருத்தைக் கிண்டல் செய்தும், எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு இருப்பது நன்றிக் கடன் என்றும் அ.இ.அ.தி.மு.க.வின் நாளேடான நமது எம்.ஜி.ஆர். எழுதியுள்ளதே (10.10.2012) அப்படி என்றால், மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் நிலைப்பாட்டை ஆதரிக் கிறதா நமது எம்.ஜி.ஆர்.?
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க. வின் நிலைப்பாடு இதுதானா?
அரசியலே, அட, அநியாய அரசியலே!
.இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- வேலூர் மாவட்டத்தில் மின் தடையால் 2,000 தொழிற்சாலைகள் மூடல்:
- வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் 14ஆம் தேதிக்கு பதில் 28ஆம் தேதிக்கு மாற்றம்
- கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்
- ஓர் அதிசயம்!
- அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- உயிர்க்கொல்லி நோய்க்கு 10 பேர் சாவு
- மாணவியை சுட்ட தீவிரவாதி பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூ. ஒரு கோடி பரிசு பாகிஸ்தான் அறிவிப்பு
- மகளிர் அமைப்புகள் போராட்டத்தில்
- தாட்கோ கடன் பெற கால அவகாசம் நீட்டிப்பு
- தமிழகம் முழுவதும் இயங்கும் பள்ளிகளை ஒருங்கிணைக்கும்
No comments:
Post a Comment