Thursday, November 10, 2011

இவர்கள் நாத்திகர்கள் அல்லவா?


இவர்கள் நாத்திகர்கள் அல்லவா?



கேரள மாநிலம் சபரிமலைக்குப் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாம். பக்தர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இத்திட்டம் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் இல்லாமல் எருமேலி, பம்பை வனத்தினூடே செல்லும் பாதை, குமுளி, சத்திரம், புல்மேடு, பாஞ்சாலி மேடு, பருந்துப் பாறா பகுதிகளிலும் விரிவு படுத்தப்பட உள்ளதாம்!

எப்படி இருக்கு? தீராத வினை எல்லாம் தீர்க்கும் அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபத்துகள், ஆபத்துகள் அதிகம். அவர்களை அய்யப்பனால் காப்பாற்ற முடியாது.

எனவேதான் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரும் என்பதால், இழப்பீடு பெறுவதற்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி யுள்ளார்கள் என்றால், இவர்கள் அய்யப்பனின் சக்தி யில் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் அல்லவா?


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்

 
 
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...