எழுச்சியின் ஈட்டி முனைகளாக விளங்கிடும் நாகை திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநில மாநாட்டினை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்று வரலாறு படைத் திருக்கும் மாணவர்களை நினைக்கும் போது.....
தந்தைபெரியார் ஏந்திய இன எழுச்சி மிகுந்த பகுத்தறிவுச் சுடர் இன்று, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் அயராத பணியால், பெரியார் தொண்டர்களின் தளரா உழைப்பால் உலக அரங் கிலேயே ஒளி வீசத் தொடங்கிவிட்டது என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது!...
வெறும் உணர்ச்சிகளின் வடிகா லாக மட்டுமே இல்லாமல் வடித்தெ டுக்கப்பட்ட ஒவ்வொரு தீர்மானங் களும் தமிழ்நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எடுக் கப்பட்ட தீர்மானங்களாகும்.!
மூடநம்பிக்கைகளை முறியடிக்கின்ற ஊர்வலக்காட்சிகள் மட்டுமல்ல, சமச்சீர்கல்வியை சீரழிக்க எண்ணும் பார்ப்பனியக் கும்பலின் சதிச்செயலை முறியடிக்க வெடிக்கும் எரிமலையாகத் துடித்து நின்ற காட்சி.... பழைய இந்தித் திணிப்பு எதிர்ப்பு....குலக்கல்வி திட்ட எதிர்ப்பு போன்ற போராட்டங்களையே நினைவூட்டியது!..
ஆடுகள்தான் பலியிடப்படுகின்றன! சிங்கங்கள் அல்ல!! நாம், சிங்கங்களாக இருப்போம்!!! என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்த மாணவர்களின் எழுச்சியும், மலை குலைந்தாலும் நிலை குலையா உள்ளத்தோடு சுற்றிச் சுழன்று பட்டாளச் சிப்பாயாகப் பணியாற்றிய இளைஞர் களின் இனமான உணர்ச்சியும்... இனி திராவிடரின் எழுச்சியை எத்தகைய ஆதிக்க சக்தியாலும் வீழ்த்த முடியாது என்பதை உலகுக்கு உணர்த்தி விட்டது!
இதிகாச காலத்திலிருந்தே தமிழி னத்தை அடிமைப்படுத்தி சுரண்டிக் கொழுக்க நினைக்கும் பார்ப்பனிய புல்லுருவிகள் இனி எந்த உருவில் வந் தாலும்.. என்ன அவதாரமெடுத்து வந் தாலும் அவர்கள் கனவு பகற்கனவே!
இது சூழ்ச்சியால் அய்யாவின் கருத்துக்களை முடக்கிவிடலாம் எனத் திட்டமிட்டோர் தற்கால வெற்றி பெறலாம். ஆனால் இது நிரந்தர வெற்றியல்ல! கடந்த கால வரலாறே இதற்கொரு சான்று!! சமச்சீர் கல்வியை முடக்க நினைத்து நீதிமன்றத்தில் வாங்கிய அடியே போதுமானது!! இனி யேனும் திராவிடர் உணர்வுகளைப் புரிந்து நடந்தால் சரி!!
ஊழலின் ஊற்றுக் கண்ணே பார்ப்பனீயம் தான் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், அது இன்று ஊழலை ஒழிப்பதாகச் சொல்லி ஆடுகின்ற ஆட்டமோ நாடே தாங்காது! இதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற அறிவும் ஆற்றலும் எங்களுக்கும் நிரம்ப உண்டு என்பதை இளைஞர்களும் மாணவர் களும் நாகை திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநில மாநாட்டின் வாயிலாக எடுத்துக்காட்டி விட்டார்கள். இனியேனும் பார்ப்பனியம் அடக்கி வாசிப்பது நன்று. அக்கப்போர் எழுதி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக் கின்ற பார்ப்பன ஊடகங்களே இதற்கொரு சான்று!!
சிங்க இளைஞனே!திருப்பு முகம்! திறவிழி! வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே? என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்க எழுந்த மாணவர்களின் வெற்றி மாநாடுதான் நாகை கண்ட திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநில மாநாடு!
மானமும் அறிவும் உள்ள நாடாக தமிழ் நாடு மாறும் வரையில் மாணவர், இளைஞர் பணியும் தொடரும் பெரியார் ஆசிரியர் வழியில்!!

- நெய்வேலி க.தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்
கொரநாட்டுக் கருப்பூர்
No comments:
Post a Comment