Wednesday, August 17, 2011

விடுதலை செய்திகள் 16-08-2011

சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ள மாட்டோம் கலைஞர் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஆக. 17- சட்டமன்ற கூட்டத் தொடரில் மேலும் கலந்து கொள்வது இல்லை என்றும், சட்ட மன்றத்தில் `ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப் பில் சென்னையில் 25 ஆம் தேதி பொதுக்கூட் டம் நடத்தப்படும் என் றும், கலைஞர் தலைமை யில் நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

எங்களை யாரும் அதிகார அடக்குமுறை மூலம் அடக்கிவிட முடியாது நாகை இன எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் சமூகநீதி முழக்கம்

நாகை, ஆக. 17- எங்களை யாரும் அதிகார அடக்குமுறையின் மூலம் அடக்கிவிட முடியாது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

நாகையில் 13.8.2011 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, ஆக. 17- முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரண தண்டனை கூடாது என்பதே தி.மு.க.வின் கருத்து: கலைஞர் பேட்டி
சென்னை, ஆக.17- மரண தண்டனை கூடாது என்பதுதான் தி.மு.க.வின் கருத்து என்று நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தி.மு.க தலைவர் கலைஞர் கூறினார். அதன் விவரம் வருமாறு:


வனவிலங்குகளால் மனிதர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 3 லட்சம் வழங்கப்படும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக. 17- சட்டமன்றத்தில் இன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் வாசித்த அறிக்கையில் கூறியிருப் பதாவது:

சமச்சீர் கல்வி பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்க தொடங்கினர்
சென்னை, ஆக. 17- பள்ளிக்கூடங்களில் சமச்சீர் கல்வி புத்த கத்தைக் கொண்டு அதில் உள்ள பாடங் களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற் பிக்க தொடங்கினார் கள்.

தமிழ்நாட்டில் `என்டோசல்பான்' பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை
சென்னை, ஆக. 17- தமிழ்நாட்டில் `என்டோ சல்பான்' பூச்சிக்கொல்லி மருந்தை வைத்திருக் கவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டசபையில் அறிவித்தார்.
பெல் நிறுவனத்தில் ஆர்.எஸ்.எஸ். அட்டகாசம் பெல் நிறுவனத்தில் ஆர்.எஸ்.எஸ். (பி.எம்.எஸ்.) அலுவலகத்துக்குப் பூட்டு
திராவிடர் தொழிலாளர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி!

திருச்சி, ஆக. 17- பெல் நிறுவனத் தில் ஆர்.எஸ்.எஸின் தொழிற்சங்க அமைப்பான பி.எம்.எஸ். அமைப்பின் அலுவலகம், திராவிடர் கழகத்தின் முயற்சியால் பெல் நிருவாகத்தால் பூட்டுப் போடப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டது ஏன்? உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்
புதுடில்லி, ஆக. 17- தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் தொடங்கு வதற்கு முன்பு அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டது ஏன்? என்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம் பரம் விளக்கம் அளித்தார்.

கொல்லைப்புற வழியா?
சமச்சீர் கல்வியை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற முயற்சியில் மெட்ரிக் பள்ளி நடத்துப வர்களும், தமிழ்நாடு அரசும் கஜகுட்டிக் கர்ணம் போட்டுப் பார்த்தன. அதில் முழு தோல்வியை அடைந்த நிலையில், அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, மேற்கு மண்டல கோரிக்கை மாநாடு சேலத்தில் நடைபெற்றுள்ளது.

ப.சிதம்பரம் வீட்டில் நான்கு நாள்கள் தங்கியிருந்த கொள்ளையர்கள்
காரைக்குடி, ஆக. 17- காரைக்குடி அருகே மத் திய அமைச்சர் ப.சிதம் பரம் பங்களாவில் 85 கிலோ வெள்ளி பாத்தி ரங்கள் திருடு போயுள்ள தாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்காக கொள்ளையர்கள் 4 நாட்கள் பங்களாவில் தங்கியது தெரியவந்து உள்ளது.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...