உ.பி. காசியில் சமூகநீதியாளர்களின் சங்கமம்!
இடஒதுக்கீடு வெறும் பிச்சையல்ல - நமது உரிமை!
நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்!
வடக்கேயும் தந்தை பெரியார் தொண்டெனும் வான்மழை!
புதுக் கணக்கு, புது வெள்ளம் மடை திறந்த காட்சி!
தமிழர் தலைவரின் நேரடி வருணனை
வாரணாசியில் நடைபெற்ற பிற்படுத்தப் பட்டோர் அமைப்புகள் சங்கமித்த சமூகநீதி விழாவின் நேர்த் தியையும், மாட்சியையும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேரிடை வருணனையாகத் தரும் தகவல்கள் இதோ!
மேலும் படிக்க
டவுட் தனபாலு: கேட்டா சட்ட வல்லுனருங்கிறீங்க... இனமானத் தலைவருங் கிறீங்க... ஆனா, சமச்சீர் கல்வியை ரத்து செஞ்சு சட்டம் கொண்டு வந்தாங் களா; ஒத்தி வைச்சு சட்டம் கொண்டு வந்தாங்களான் னுகூட தெரியாம இருக் கீங்க... தீர்ப்பு வந்ததும், ஏதோ அறிக்கை விட்டா கணும்னு கிளம்பிட்டீங்க போல...! (தினமலர் 10-8-2011)
போகுமா பூணூல் புத்தி?
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இக்கல்வியாண்டில், பள்ளிகள் திறப்பதை ஒரு மாதம் தள்ளி வைத்ததோடு, அப்போ தும் சமச்சீர் கல்வித் திட்டம் ஏற்க இயலாது என, பதவியேற்ற அன்றே அவசர கோலம் அள் ளித் தெளித்த நிலை என்றபடி, ஒரே நாளில் அமைச்சரவை முடிவு, சமச்சீர் கல்வியை ரத்து செய்து சட்டத் திருத் தம், அதற்கு அதே நாளில் கவர்னரின் ஒப்புதல் பெறப் பட்டது.
டவுட் தனபாலு: கேட்டா சட்ட வல்லுனருங்கிறீங்க... இனமானத் தலைவருங் கிறீங்க... ஆனா, சமச்சீர் கல்வியை ரத்து செஞ்சு சட்டம் கொண்டு வந்தாங் களா; ஒத்தி வைச்சு சட்டம் கொண்டு வந்தாங்களான் னுகூட தெரியாம இருக் கீங்க... தீர்ப்பு வந்ததும், ஏதோ அறிக்கை விட்டா கணும்னு கிளம்பிட்டீங்க போல...! (தினமலர் 10-8-2011)
தினமலர்என்கிற வாஸ்கோடகாமா புதிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்துட்டாருங்கோ!
மேலும் படிக்க
புதுப் பாடம் படிப்பது மாணவர்கள் மட்டுமல்ல!
நூறு நாள்களுக்குப் பிறகு ஒரு வழியாக சமச்சீர் கல்விப் பாடத் திட்டம் தமிழ்நாட்டில் முதல் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும் விடிவெள்ளி முளைத்திருக்கிறது.
இதனைத் தொடக்கத்திலேயே செய்திருந்தால் நூறு நாள் கல்வி மாணவர்களுக்குப் பாதித்திருக்காது. அரசாங்கத்திற்கும் தேவையில்லாத கெட்ட பெயரும் வந்து சேர்ந்திருக்காது.
இந்த அரசுக்குக் கூட இருந்து கீதா ரகசியம் ஓதும் சோ ராமசாமி, குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்?
மேலும் படிக்க
புரோகிரஸ்ட்டின் படுக்கை - ஓர் எச்சரிக்கை!
அண்மையில் வாரணாசி நிகழ்ச்சி களில் கலந்து கொண்டு திரும்பும்போது, டில்லி விமான நிலையத்தில் நாசிம் நிக்கோலஸ் தலெப் என்ற மாறுபட்ட சிந்தனையாளர் ஒருவர் எழுதி, வெளி வந்துள்ள The Bed of Procrustes (புரோ கிரஸ்ட்டின் படுக்கை என்ற தலைப்பில் உள்ள) ஆங்கில நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன் என் னுடன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரனும் இருந்தார்.
5,159 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் புதிய தேர்வு பட்டியல் அடுத்த வாரம்
சென்னை, ஆக.10- அரசு பள்ளிகளில் 5,159 பட்ட தாரி ஆசிரியர்கள் நிய மனம் தொடர்பாக திருத் தப்பட்ட புதிய தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. பதிவுமூப்பில்
மேலும் படிக்க
லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது: திக்குமுக்காடுகிறது
லண்டன், ஆக.10- பிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடரும் கலவரம், கொள்ளை, மூன்றாவது நாளான நேற்று நாட்டின் இதர நகரங்களுக்கும் பரவியது. இதை யடுத்து, இத்தாலியில் விடு முறையை
No comments:
Post a Comment