Monday, December 19, 2011

முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்போம்!

முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்போம்!
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை விரட்டி அடிப்போம்!

மதுரையைக் குலுக்கிய மகத்தான ஆர்ப்பாட்டம்
ஆயிரக்கணக்கில் குவிந்தனர் கருஞ்சட்டைத் தோழர்கள்
மதுரை டிச.18- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட் டத்தை உயர்த்தக் கோரியும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழக இளை ஞரணி - மாணவரணி சார்பில் நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயி ரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் பங் கேற்று மதுரை மாந கரையே குலுங்கச் செய்தனர்.
ஆர்பரித்து முழக்கம்!
திராவிடர் கழக இளைஞரணி, மாணவ ரணி சார்பில் முல்லைப் பெரியாறு அணை உரிமைக் காப்பு மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் படையெ டுப்பை தடுக்கக் கோரி மாபெரும் ஆர்ப்பாட் டம் மதுரையில் 17.12.2011 சனி மாலை 5 மணிய ளவில் மாநில கழக இளைஞரணி செயலா ளர் தஞ்சை இரா. செயக்குமார் தலைமை யிலும், மாநில திரா விடர் மாணவர் கழக செயலாளர் ம. திராவிட எழில் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கழக துணைப் பொதுச் செய லாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடர்ந்து உரையாற்றி யவர்கள் தொழிலாளர் அணி பேரவை தலைவர் ஆ. நாகலிங்கம், கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல் வன், சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் கி. மகேந்திரன், நிறை வாக ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார் துணை பொதுச் செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மதுரை மண்டல தலைவர் வே. செல்வம் ஆகியோர் எழுச்சியுடன் முழக்க மிட்டனர். கழக பொறுப் பாளர்கள், தோழர்கள் மதுரை மீனாட்சி பஜார் முழுவதும் எழுச்சி பெறும் வகையில் முழக்க மிட்டனர். பங்கேற்ற கழக பொறுப்பாளர்கள் பின்வருமாறு: தலைமை செயற்குழு உறுப்பினர் ச. இன்பலாதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இராம. விடுதலையரசு, சிவ கங்கை மண்டல செய லாளர் சாமி. சமதர்மம், மதுரை மாநகர் மாவட் டத் தலைவர் க. அழகர், மாவட்ட செயலாளர் திருப்பதி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா. பவுன்ராசா, மாவட்டச் செயலாளர் அ. வேல் முருகன், தேனி மாவட்ட தலைவர் ச. இரகுநாக நாதன், மாவட்டச் செய லாளர் முருகன், திண்டுக் கல் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் யாழ் புலேந் திரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் தனபாலன், காரைக்குடி மாவட்ட தலைவர் ச. அரங்கசாமி, மாவட்ட செயலாளர் என்னாரெசு பிராட்லா, இராமநாத புரம் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்ட தலைவர் வானவில் மணி, மாவட்ட செயலா ளர் ஆதவன், மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் திருப்பதி மாணவரணி செயலா ளர் பெரியார் சுரேஷ், தஞ்சை மாவட்ட செய லாளர் ஜெகநாதன், நெல்லை மாவட்ட செய லாளர் இராசேந்திரன், மாநில ப.க. துணைத் தலைவர் நல்லதம்பி, குமரி மாவட்ட செயலா ளர் வெற்றிவேந்தன், புது கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி, சிதம்பரம் மாவட்டத் தலைவர் அருள்ராசு, மதுரை மாநகர், புறநகர் கழக பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் பி.கே. ராசேந்திரன், வழக்குரை ஞர்கள் கணேசன், கருப் புசாமி, நல். லோகநாதன், சி. பாண்டியன், அ. மன்னர்மன்னன், சண் முகசுந்தரம், தொப்பி முருகேசன், பழக்கடை முரகானந்தர், நாகராசு, நாகலெட்சுமி, இராக்கு, கிஷ்ரோலால், ஜெ.எஸ். மோதிலால், மாரி, அன்ப ரசன் சிவா, புரட்சிமணி, கப்பலூர் கண்ணன், அய்யனார் இளம்சேகர், ராஜாமணி விக்கிரமங் கலம், கணேசன், குண சேகரன், சசி, நாகராசு, சந்திரன், சோழவந்தான் வாசுதேவன், காளிமுத்து, மேலூர் மதிவாணன், அவனியாபுரம் தங்கம், தியாகராசன், கனி, சுப் பையா, மற்றும் நூற் றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற் றார்கள். தேனி மாவட் டம் - ராமராசு, ஸ்டார் நாகராசு, நடராசன், முருகன், திண்டுக்கல் மாவட்டம் - கிருஷ்ண மூர்த்தி, கருணாநிதி கே.ஜி.எஸ். ஜீவா, சாக் ரடீஸ், தமிழ்மொழி, சங்கமித்திரா, மோகன வேல், அன்பரசன், ரஞ் சித் முத்து, நாகராஜன், முனியாண்டி பால முருகன், தமிழ்செல்வன், பழனி மாவட்டம் - இரணியன், மணி, தமிழ்ச்செல்வன், அருண் குமார், இராதாகிருட்டி ணன், அறிவழகன், இரகுமான், சுதாகரன், இளமதி, சுரேஷ், சிவா இராசேந்திரன் தி.மு.க. அமலி, கொடியரசு, இராவணன், சிவகங்கை மாவட்டம் - பரமசிவம், செயராமன், சோனை முத்து, ராமசாமி, பாஸ் கரன், சுந்தர்ராஜன், சேவுகமூர்த்தி, சரவணன், காரைக்குடி மாவட்டம் - பெரியார் குணா, வெற்றிகுமார், இராம நாதபுரம் மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம்  அழகர், தங்கசாமி, முரளி, செல் வராசு, திருமணியம், நரசிம்மராஜ், கதிரவன், முருகன், தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை மாவட்டம் தோழர்கள் இளவரசன், இராமகிருஷ்ணன், அருணகிரி, பிரபு, அன் பரசு, பாலு, மாரிமுத்து, ஞானசிகாமணி, பகுத் தறிவு, இராசப்பா, மோகன்தாஸ், உத்திரா பதி, சிற்றரசு, பெரியார் நேசன், பன்னீர்செல்வம், தருமராசன், ராஜ கோபால், தியாகராசன், சக்திவேல், திருச்சி மாவட்டம் வழக்குரை ஞர் ராஜா, பூமிநாதன் கோவை - ஆனந்தசாமி, கரூர் - அலெக்ஸ், நெய் வேலி - மணிவண்ணன், கோவை - சந்திரசேகரன், குமரி மாவட்ட மணி மேகலை, திருச்சி மாவட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழக மகளி ரணி, தென் மாவட்ட முழுவதும் கழக தோழர் கள் முல்லைப் பெரியாறு விவசாய பெருங்குடி மக்கள் திரளாக பங்கேற் றார்கள் - நிறைவாக பொது குழு உறுப்பினர் பேபி சாந்தா நன்றி கூறினார்.

மேலும் படங்கள்






















No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...